ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் -சமந்தா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தினை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் பர்சனல் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தயாரிக்கவுள்ளார்.
இது விஜயின் 58வது படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் என்று கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் - ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007 ல் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.