தற்போது சூர்யா, லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் தற்போது நடித்து வருகிறார் . கடந்த நவம்பர் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிட்டதட்ட 50 சதவிகிதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் வெங்கட் பிரபு இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குழந்தைகளை கவரும் வண்ணம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு வருகிற மே மாதத்தில் துவங்கவுள்ளது.