×

‘ஜில்லா’விற்காக காஜலின் நீச்சல் உடை!!

ஜில்லா படத்திற்காக நீச்சல் உடையில் நடித்துள்ளாராம் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை.

துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் ஜில்லா படத்துக்காக முதல் முறையாக காஜல் நீச்சல் உடையில் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.
கதைக்கு தேவைப்பட்ட காட்சி என்பதால் சில நொடிகள் மட்டுமே இக்காட்சி படத்தில் இடம்பெறுகிறதாம்.

நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளது