மான் கராத்தே படத்திற்காக 500 சிசி பைக் ஓட்டவேண்டும் என்று ஹன்சிகாவை இயக்குனர் கூறவே அவரும் பயப்படாமல் பயிற்சி எடுத்து அந்த ஹெவி பைக்கை அசால்ட்டாக ஓட்டி நடித்தார். இதை படக்குழுவினர் பெருமையாக பேசிவருகின்றனர்.
சிம்புவுன் காதல் தோல்வியால் சற்றும் கவலைப்படாத ஹன்சிகா, படப்பிடிப்புக்கு எப்போதும்போல மகிழ்ச்சியாக வருகிறார். புதுச்சேரியில் நடந்த மான் கராத்தே படப்பிடிப்பில் மிகவும் உற்சாகமாக கலந்து கொள்ள வந்த ஹன்சிகாவிடம் இயக்குனர் திருமுருகன், 500 சிசி பைக் ஒன்றை காட்டி இதை நீங்கள்தான் ஓட்ட வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்டதும் கொஞ்சம் கூட ஷாக் ஆகாத ஹன்சிகா, சரி ஓட்டிடலாம் என்று அசால்ட்டாக கூறினார். பின்னர் இரவு பகல் பாராது பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அவருக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
சிவகார்த்திகேயனுடன் முதலில் பைக்கில் சென்று அவர் எப்படி கியர் மாற்றுகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து பின்னர் அவரை பின்னால் உட்காரவைத்து மிக நேர்த்தியாக 500 சிசி பைக்கை ஓட்டினார் ஹன்சிகா. இதைப் பார்த்து சிவகார்த்திகேயனே அசந்துவிட்டார்.
ஹன்சிகா பைக் ஓட்டுவது போன்ற காட்சி பாண்டிச்சேரி கடற்கரையில் படமாக்கப்பட்டது.