×

நயன் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவர் சிம்பு சீறல்!!


வடதுருவம் தென்துருவம் போல் பிரிந்து கிடந்த நயன்தரா மற்றும் சிம்பு இருவரையும் ஒரு புதிய படத்தில் இணைத்துள்ளார் பாண்டியராஜன். இது சிம்புவே சொந்தமாக தயாரிக்கும் படம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஒன்டரை கோடி சம்பளம் ஆனால் நயன்தாராவுக்கு இரண்டு கோடி. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் வாங்கியதே இல்லை.
அதோடு மட்டுமல்லாமல் நயன்தாரா ஏகப்பட்ட கண்டிசன் போட்டுள்ளாராம். இதனால் சிம்பு மிகவும் கொதித்துப் போய் உள்ளார். படப்பிடிப்பு நடக்கட்டும் அதன் பிறகு குதிரைக்கு கடிவாளம் போட்டுவிடலாம் என பாண்டியராஜனிடம் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த படம் எத்தனை வருடமாக எடுக்கிறார்கள் என.