சேட்டை படத்துக்கு பின் அஞ்சலி ஆந்திரா பக்கம் ஒதுங்கி விட்டார். அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று தன் காதலரை சந்தித்துவிட்டு வருவதாக செய்திகள் பரவின. மாதக்கணக்கில் அஞ்சலி தலைமறைவானதால் அமெரிக்க காதலரை ரகசிய திருமணம் செய்து அங்கேயே குடித்தனம் நடத்துவதாக கூறப்பட்டது.
மீண்டும் ஆந்திரா பக்கம் தென்படும் அஞ்சலி ரகசிய திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக வெளியான செய்தி உண்மையல்ல; எதிர்பார்த்தபடி வேடங்கள் கிடைக்காததால் நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாடுகளில், இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன் என கூறியுள்ளார்.