மலையாளத்தில் 'சப்பாக் குரிச்' எனும் பெயரில் பெரும் வெற்றி பெற்ற படத்தை ரீ-மேக் செய்து 'புலிவாலாக' தயாரித்து தந்திருக்கின்றனர் ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன். பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா, நடிக்க, இயக்கி இருக்கிறார் ஜி.மாரிமுத்து.
பணக்கார வீட்டு பையனான கார்த்திக் எனும் பிரசன்னாவுக்கும் ,பவித்ரா எனும் இனியாக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் கொஞ்சம் சபலபுத்திக்காரரான பிரசன்னா உடன் பணிபுரியும் ஓவியாவிடம் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷத்தை சொல்லாமல் அவரோடு மிகவும் நெருக்கமாக பழகி கட்டில் களியாட்டம் நடத்தி விடுகிறார்.
அதை தன் செல்போனிலும் படமாக்கி வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழ்கிறார் பிரசன்னா. ஒருநாள் பிரசன்னா தன் செல்போனை தொலைக்க, அது சூப்பர்மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கும் காசி எனும் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த போனை வைத்துக் கொண்டு பிரசன்னாவை சுத்தலில் விடுகிறார் விமல்.
ஒருகட்டத்தில் அந்த செல்போனை அவசரமாக சார்ஜ் செய்ய தனக்கு தெரிந்த செல்போன் கடையில் கொடுக்கிறார் விமல். அதில் இருக்கும் பிரசன்னா - ஓவியா அந்தரங்க வீடியோ வெளிவருகிறது விஷயம் தெரிந்ததும் டென்ஷனாகும் பிரசன்னா விமலை தேடுகிறார் . ஓவியா தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தன் காதலி அனன்யாவிடம் தன் செயலுக்கு வருந்தும் விமல், பிரசன்னா கையில் சிக்கினாரா?, ஓவியா உயிர்பிழைத்தாரா? இல்லையா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!
பணக்கார வீட்டு பையனாகவும் கார்த்திக் எனும் பெயருக்கேற்றபடியே சபலபுத்திக்காரராக அல்லல்படுவதிலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் பிரசன்னா!

அடுத்த பக்கம் தொடரவும்..
யதார்த்தமான சூப்பர் மார்கெட் சேல்ஸ் மேனாக வழக்கம் போலவே ஸ்கோர் செய்திருக்கிறார் விமல். நடுத்தர வர்க்கத்து இளைஞரின் காஸ்ட்லீ செல்போன் ஆசையை கனகச்சிதமாக பதிவு செய்திருப்பதற்காக பாரட்டலாம்.
அனன்யா, இனியா இருவரும் ஹோம்லி குத்துவிளக்குகளாக மின்னியிருக்கின்றனர். ஓவியா அந்தமாதிரி யான கட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமைய்யா, சூரி இருவரும் காமெடியில் கலக்கி இருக்கின்றனர். நோஜன் கே.தினேஷின் அழகிய ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் இனிமையான இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ''புலி வால்'' - ''வெற்றி வாள்'' என்றால் மிகையல்ல!