×

வடிவேலின் 'தெனாலிராமன்' டிரைலர் வெளியீடு!

இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினம் என அனைவரும் அனுசரித்து வருவது வழக்கம். இந்த முட்டாள்கள் தினத்தில் வடிவேலுவின் திரைப்படம் வெளிவர இருக்கின்றது.