வேட்டை மன்னன் என்ற படத்தில் சிம்புவும் ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடித்து வருகிறார்கள். நின்று போய் இருந்த படம், இப்போது அந்த படம் ஆரம்பிக்க உள்ளதாம். சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி படக்குழுவில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.
ஹன்சிகாவை வைத்துக் கொண்டே சிம்பு தீக்ஷாசேத்துக்கு கொடுத்த லிப் கிஸ் தான் காரணம். வேட்டை மன்னன் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார் இந்த தீக்ஷா. விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில்
சிம்பு அந்த காட்சிக்கு ரெடி ஆக, தயங்கினாராம் தீக்ஷா. சிம்புவின் நிஜ காதலி அருகிலிருக்கும்போது எப்படி நடிக்க என்று நெளிந்தாராம். அப்போது கதைக்கு தேவை என்றால் முத்தம் கொடுப்பதில் தப்பேயில்லை என்று தீக்ஷாவுக்கு அட்வைஸ் செய்த ஹன்ஷிகா, அந்த காட்சியை நானும் பார்க்கிறேன் என்று அங்கேயே அமர்ந்துவிட்டாராம்.பிறகு காட்சி எடுத்தார்களாம். இது பற்றி கூறும்போது சிம்புவுடன் எந்த தொடர்பும் இல்லை அப்போது அவர் எப்படி நடித்தால் என்ன என்கிறாராம் ஹன்ஷிகா. 