×

ஒரு நாளைக்கு மூன்று லட்சம் வாங்கும் பரோட்டா சூரி!!


வெண்­ணிலா கப­டிக்­குழு படத்தில் காமெடி கேரக்­டரில் அறி­மு­க­மா­னவர், பரோட்டா சூரி. அந்த படத்தில், 50 பரோட்­டாக்­களை சளைக்­காமல், வெளுத்து கட்­டி­யதால், அவரின் பெயரே, பரோட்டா சூரி என்­றாகிவிட்­டது.

குறைந்த சம்­பளம், பந்தா இல்­லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால், சந்­தா­னத்தின் கால்ஷீட் கிடைக்­கா­த­வர்கள், பரோட்டா சூரியை மொய்க்க துவங்­கினர்.

வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம் படத்தில், படம் முழு­வதும் வந்து, இவர் செய்த காமெடி, ரசி­கர்­களின் ஆத­ரவை பெற்­றது. இதனால், இப்­போது, பரோட்டா சூரியின், கால்ஷீட் டைரி நிரம்பி வழி­கி­றது.

இதைப் பயன்­ப­டுத்தி, தன் சம்­ப­ளத்­தையும், அதி­ர­டி­யாக உயர்த்தி விட்­டாராம், அவர்.

முதலில், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்­டி­ருந்த அவர், இப்­போது, தயா­ரிப்­பா­ளர்­க­ளிடம், மூன்று விரல்­களை நீட்­டு­கி­றாராம்.