| ஜில்லாவின் ட்ரைலர் நேற்று வெளியாகாததால் ஏமாற்றத்தில் உள்ளனர் ரசிகர்கள். |
| கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். பொங்கலுக்கும் முன்பே ஜனவரி 10ம் திகதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இன்னும் படத்தின் ட்ரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். |
.jpg)