| டோலிவுட் ரசிகர்களை நேரடியாக குஷிப்படுத்த களமிறங்கவிருக்கிறார் சூர்யா. |
| நடிகர் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்த வண்ணமுள்ளது. அதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் சூர்யாவை வைத்து நேரடி தெலுங்கு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல் இப்படத்தை நிச்சயம் ஒரு முன்னணி தெலுங்கு இயக்குனர் தான் இயக்குவார் என்றும் கூறியுள்ளார். இதனால் பூரி ஜெகநாத்தின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கப் போகிறார் என டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது சூர்யா, லிங்குசாமியின் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
