| திரையுலகினரும், ரசிகர்களும் ஸ்ருதிஹாசனுடன் போனில் பேச தடைவிதித்துள்ளார் சரிகா. |
| உலகநாயகனின் மகளும், வளர்ந்து வரும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த மாதம் மும்பையில் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேனேஜர் உள்ளிட்ட அனைவரும் தன் மூலம்தான் ஸ்ருதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் சரிகா. இதன் மூலம் தனது பாதுகாப்பு வளையத்துக்குள் ஸ்ருதிஹாசனை கொண்டு வந்துள்ளார் சரிகா. |
