| விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளாராம் ஹன்சிகா. |
| அரண்மனை, மான் கராத்தே மற்றும் கோல்மால்-3 படத்தின் ரீமேக் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்துவிட்ட ஹன்சிகா தற்போது முகாமிட்டுள்ளாராம். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கி இருக்கும் ஹன்சிகா இன்னும் இரண்டு நாட்களில் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறாராம். இதுவும் தவிர லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கி இருக்கும் நாட்களில் ஹாலிவுட்டையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர முடிவுசெய்துள்ளாராம் ஹன்சிகா. |
