| புத்தாண்டு பார்ட்டியில் நடனம் ஆடுவதற்கு ரூ.6 கோடி வாங்கியுள்ளாராம் ப்ரியங்கா சோப்ரா. |
| புத்தாண்டை வரவேற்க நள்ளிரவில் ஹோட்டல்களில் நடக்கும் பெரிய பார்ட்டிகளில் நடிகர், நடிகைகளை ஆட வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் அவர் வரும் 31ம் திகதி இரவு சென்னையில் நடக்கும் புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடவிருக்கிறாராம். புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடங்கள் தான் டான்ஸ் ஆடுகிறார். அதற்கே இவர் ரூ.6 கோடி கேட்டுள்ளாராம். 7 நிமிடம் ஆட ரூ.6 கோடி என்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் டிக்கெட் வருமானம் மூலம் அதை சரி கட்டிவிடலாம் என்று ரூ.6 கோடி கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம். |
