தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பிடித்து விட்டால் அவர்களை குடும்ப நண்பர்களாக்கி தனது வீட்டிற்கும் அழைத்து சென்று, தனது அம்மா கையினால் செய்த பிரியாணி விருந்து கொடுத்து உபசரிப்பாராம் ஆர்யா அதனால் ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகைகளுக்கு சென்னைக்கு வந்து விட்டாலே ஒரே பிரியாணி வேட்டை தான்.
ஆனால், கடந்த சில மாதங்களாக தனக்கு வரன் பார்த்து வருவதால், பிரியாணி விருந்து கொடுப்பதற்கு ஆர்யா முழுக்கப்போட்டு விட்டதாக செய்திகள் பரவியது. அதோடு, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை விட்டு பல மைல் தூரமாய் அவர் விலகி நிற்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் ஆர்யாவிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும்கூட சொன்னார்கள்.
ஆனால், சமீபத்தில் அனுஷ்காவுடன் கைகோர்த்தபடி சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டலில மீடியாக்களின் கண்ணில் ஆர்யா சிக்கிய பிறகு தான் அவர் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதையடுத்து விசாரித்தபோது, ஆர்யாவின் பிரியாணி விருந்து இன்னமும் அமோகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது எனறு சொன்னவர்கள், சினிமாவில் எத்தனை பிசியாக இருந்தாலும், இந்த விருந்து உபசரிப்பையும், ஆர்யாவையும் யாராலும் பிரிக்கவே முடியாது என்கிறார்கள்.
Tags : Arya gives biriyani to all the actresses who acts with him. so the actresses who ever comes to chennai will visit his house and then starts biriyani which arya's mother prepares. Anushka, Nayanthara.