×

நீச்சலுடையில் போஸ்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீதேவி!


இந்த புத்தாண்டை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டில் வெகு உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
 சமீபத்தில் தனது வீட்டில் தீவிபத்து நடந்ததால் மிகவும் அப்செட் ஆகியிருந்த ஸ்ரீதேவி, மனதை ரிலாக்ஸாக மாற்றுவதற்காக குடும்பத்தோடு இந்த புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாட வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டார்.

இன்று காலை அவர் தனது புத்தாண்டு கொண்டாட்டங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படங்களை பார்த்த டுவிட்டர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்ரீதேவி கருப்பு நிற நீச்சலுடையில் கணவர் மற்றும் மகள்களுடன் வெகு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது இரண்டு டீன் ஏஜ் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் படுகவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்திருந்தனர்.
 ஸ்ரீதேவியின் நீச்சலுடை புகைப்படங்கள் வெளியானதை அறிந்த டுவிட்டர் பயனாளிகள் பலர் அவரது பக்கத்திற்கு படையெடுத்து அந்த புகைப்படங்களை பார்வையிட்டு வருகின்றனர்.