×

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்-வீடியோ இணைப்பு(video)

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நண்பர்களிடம் பேசுவதற்க்கும், தகவல்களை பரிமாறுவதற்க்கும், கருத்துகளை வெளிபடுத்துவதற்க்கும், புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற பயனுள்ள வலைதளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய பயனுள்ள வீடியோ  கீழே உள்ளது இதனை பார்த்து உங்களுடைய பேஸ்புக் கணக்கையும் பாதுகாப்பாக பலப்படுத்திக் கொள்ளவும்…