| ஆம் ஆத்மி கட்சி’க்கு வாழ்த்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா. |
| சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டிருக்கிறார். சமந்தாவின் தில்லான கருத்தால் மற்ற நடிகர், நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
