நடிகர் விஜய் தன்னை வைத்து ஆரம்பத்தில் படமெடுத்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் உதவினர்.
விஜய் செய்த இந்த உதவியை தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட துறையை சார்ந்தவர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
விஜய் செய்த இந்த உதவியை தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட துறையை சார்ந்தவர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
ஆரம்பத்தில் படம் பண்ணி ஏணியாக இருந்த தயாரிப்பாளர்களை ஹீரோக்கள் மறந்து விடுவார்கள்.
அந்த விதத்தில் விஜய் ரியல் ஹீரோ என பல படங்களை தயாரித்த பூர்ணசந்திரராவ், சங்கலி முருகன், இராம. நாராயணன் ஆகியோர் பாரட்டிள்ளனர்.
சி.வி. ராஜேந்திரன் (ஒன்ஸ்மோர்), ஆர்.சாந்தா (மின்சார கண்ணா), எம்.ராஜாராம் (வசந்த வாசல்), எ.ஸ். சௌந்திரபாண்டியன் (ராஜாவின் பார்வையிலே), எ.ம். பாலாஜிபிரபு (விஷ்ணு) ஆகிய தயாரிப்பாளர்கள் விஜய்யிடம் உதவி பெற்றனர்.
