| இங்க என்ன சொல்லுது’ திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. |
| வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விடிவி கணேஷ் நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘இங்க என்ன சொல்லுது. தரண் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். |
