×

ரூ.2 கோடி மதிப்புள்ள Rolls Royce நடிகைக்கு பரிசாக கொடுத்த வி.ஐ.பி யார்? பெரும் பரபரப்பு.!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த நடிகை சமீபத்தில்  ரூ.2 கோடிக்கும் அதிகமான விலையுள்ள Rolls Royce கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் இந்த காருக்கு அவர் பணம் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு வி.ஐ.பியிடம் இருந்து செக் தொலை அவர் கார் வாங்கிய நிறுவனத்திற்கு சென்றுள்ளது. இதனால் பாலிவுட் படவுலகம் பரபரப்பு அடைந்துள்ளது.
பாலிவுட்டின் கனவுக்கன்னியாக திகழும் அந்த மிகப்பெரிய நடிகை கோலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீப காலமாக இந்திய அளவில் பிரபலமான ஒரு வி.ஐ.பியுடன் அவர் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள ஒரு பெரிய கார் விற்பனை நிலையத்திடம் இருந்து ரூ.2கோடிக்கும் அதிகமான விலையுள்ள Rolls Royce கார் ஒன்றை அந்த வி.ஐ.பியின் அன்புப்பரிசாக பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது.
இரண்டு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்குள் என்ன உறவு என பாலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
- See more at: http://www.lankaspy.com/rolls-royce/#sthash.QXA4chuF.dpuf