தீபாவளிக்கு முன் அஜீத்தின் ஆரம்பம் வெளியானது போல் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு முன்பே திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
ஜில்லாவின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார் நேசன். செங்கல்பட்டில் விஜய்யின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இது படத்தில் வரும் அவரின் அறிமுக சண்டைக் காட்சி என பட யூனிட் தெரிவித்துள்ளது.