×

நஸ்ரியாவின் தொப்புள் போய், இப்போது இனியாவின் இடுப்பு பஞ்சாயத்து வரும்போல் உள்ளதே!

தமிழில் இனியா நடித்த மாசாணி படத்தை டப் செய்து தெலுங்கில் வெளியிட இருக்கின்றார்கள். 

தொலுங்கில் கொஞ்சம் கவர்ச்சி சேர்த்தால் நன்றாக இருக்கும் என இனியாவை அனுகியவர்களுக்கு ஷாக்.

அப்படி நடிக்க வேண்டும் என்றால் 5 இலட்சம் கேட்டாராம் இனியா, டப்பிங் படத்திற்கே 10 இலட்சம்தான், நடிக்க 5 இலட்சமா என டூப் போட்டு எடுக்கப்போகின்றார்களாம், ஆக அடுத்த பஞ்சாயத்து ரெடி ஸ்டார்ட்.