×

போதைப்பொருள் வழக்கில் நடிகை சமந்தா இத்தாலியில் கைது!



போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதால் நடிகை சமந்தா இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 32 வயதாகும் இத்தாலிய நடிகை சமந்தா ஸ்கர்லினோ (Samantha Scarlino)யைத்தாலி அழகுராணி பட்டத்தை வென்றவர். அத்துடன் தற்போது திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.

சர்வதேச ரீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்தும் கும்பலின் பண பரிமாற்றத்துக்கு சமந்தா உதவியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகை கைதுசெய்யப்பட்டார்.