×

இந்த பூனம் பண்டே சச்சினையும் விட்டு வைக்கலையா?

கவர்ச்சி புயல் பூனம் பாண்டே இந்தியாவின் நட்சத்திர ஆட காரரான சச்சின் டெண்டுல்கரின் உருவத்தை தனது தோள்பட்டையில் பச்சை குத்தியுள்ளார்.

தன்னை மிகவும் தீவிர கிரிக்கெட் ரசிகையாக காட்டி கொள்ளும் பூனம் பாண்டே, சச்சினினின் கடைசி டெஸ்ட் போட்டியை மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.

அவர் போட்டியை ரசித்துப் பார்த்து மகிழ்ந்த போது ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்தது தனி கதை.

இப்போது சச்சினின் மீதான தன் அன்பை வெளிபடுத்தும் வகையில் அவர் படத்தை தனது தோள்பட்டையில் பச்சை குத்தியுள்ளார்.