நடிகர் கமல் ஹாஸன் ஒரு நாத்திகவாதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மகள் ஸ்ருதி பக்கா ஆத்திகவாதி.
அவர் அவ்வப்போது பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். தான் நடிக்கும் படங்கள் வெற்றியடைய சிறப்பு பிரார்த்தனை செய்வார்.
இந்நிலையில் ஸ்ருதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
"முதல் முறையாக ஷீரடி சென்றேன். சாய் பாபா கோவிலில் அற்புதமான தரிசனம். என்ன ஒரு ஞாயிற்றுக்கிழமை" என்று தெரிவித்துள்ளார்.